2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி
பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
நமது மாபெரும் கவன உண்ணாவிரத
கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி ( 02.12.2015) அன்று அனுமதி கிடைத்துள்ளது .
நாள் : 02.12.2015. செவ்வாய்கிழமை ,
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITY பின்புறம் )
நம்முடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு
எடுத்து செல்ல அனைவரும் முடிந்தவரை நேரில்
வந்து தங்கள் பங்களிப்பினை தவறாது வழங்குமாறு அழைக்கிறோம் .
அங்கு வந்து தங்கள் பெயர் ,ஊர் ,பாடம் மற்றும் மதிப்பெண்களை தவறாது பதிவு செய்ய வேண்டுகிறோம்
இந்த செய்தியை
முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி
மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்
தகவல்களை
அறிந்துகொள்ள
தொடர்புக்கு:
திருமதி
பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்